நேபாள அணியை 306 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா A முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 332 ரன்கள் குவிப்பு
ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் நேபாள அணியை 306 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 332 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய நேபாள அணி இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 26 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.