India win football 
விளையாட்டு

CAFA Nations Cup கால்பந்து தொடர் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்திய இந்தியா

CAFA Nations Cup கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Web Team

CAFA Nations Cup கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்ற போட்டி 1க்கு 1 என டிராவில் முடிவடைந்த நிலையில், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.