Cricket fans 
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா - ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆட்டத்தின் கடைசி நேரம் பதற்றத்துடன் இருந்ததாகவும், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் ரசிகர்கள் கூறினர்.

Web Team

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் கடைசி நேரம் பதற்றத்துடன் இருந்ததாகவும், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் ரசிகர்கள் கூறினர்.