காமன்வெல்த் கபடி போட்டியில் இந்தியா அபார ஆட்டம்
ஆண்கள், பெண்கள் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றுவரும் போட்டியில், இந்திய பெண்கள் அணி, உகாண்டா அணியை 41–க்கு 18 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
காமன்வெல்த் கபடிஏற்கெனவே மலேசியா, சிங்கப்பூர் அணிகளை வீழ்த்தியது. அதேபோல, இந்திய ஆண்கள் அணி, மலேசியாவை 37–23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே இங்கிலாந்து, உகாண்டாவை வீழ்த்தியது.