ஹாக்கி சாம்பியன்ஷிப்  
விளையாட்டு

தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

9-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டி போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

Manigandan Raja

9-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டி போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

9-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

Hockey

தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியில் 8-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவு செய்து இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.