கௌதம் கம்பீர் 
விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா வெற்றி

"வெற்றியை தொடரும் பொறுப்பு ஒருநாள் அணிக்கும் உள்ளது" அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவுறுத்தல்

Manigandan Raja

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா வெற்றி "வெற்றியை தொடரும் பொறுப்பு ஒருநாள் அணிக்கும் உள்ளது" அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவுறுத்தல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் வெற்றியை தொடரும் பொறுப்பு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கும் உள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அணி

இதுகுறித்து பேசிய அவர், டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதை நினைத்து வீரர்கள் அனைவரும் மிகவும் பெருமிதம் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.