உலக பாரா தடகளப் போட்டியில் 10வது இடத்தில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி உட்பட 22 பதக்கங்களை வென்ற இந்தியா
டெல்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளப் போட்டியில், இந்தியா 22 பதக்கங்களை வென்றுள்ளது. 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 10வது இடம் பிடித்த நிலையில், 44 பதக்கங்களுடன் பிரேசில் முதலிடம் பிடித்தது.
Web Team