தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக கே.எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பாராட்டு தெரிவித்தார். கில் கழுத்து வலி காரணமாக சிகிச்சையில் இருந்த நிலையில், ராகுல் தலைமையிலான இந்திய அணி, 2க்கு 1 என்று கணக்கில் தொடரை கைப்பற்றியது.