Ben stokes 1 
விளையாட்டு

இந்தியா-இங்கி. மோதிய ஆண்டர்சன்- டெண்டுல்கர் கோப்பை ”இங்கி. வீரர்கள் விளையாடியதை நினைத்து பெருமை அடைகிறேன்”..!

ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியதை நினைத்து பெருமை அடைவதாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

Web Team

ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியதை நினைத்து பெருமை அடைவதாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் தன்னால் விளையாட முடியாமல் போனது வருத்தம்தான் என்றும், இருப்பினும் கடைசி நாள் வரை வந்து போட்டி மிகச்சிறப்பாக முடிவடைந்துள்ளதாக கூறினார்.