பார்ட்னர்ஷிப் 
விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்து இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்

தொடர்ந்து 7 விக்கெட்களுக்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் 149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை

Manigandan Raja

149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை உலகில் வேறு எந்த அணியும் சாதிக்க முடியாத உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி இந்த சரித்திரத்தை படைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

அதாவது, இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 7 விக்கெட்களுக்கு 50 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.