Hockey win celebration 
விளையாட்டு

ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் சாம்பியன் இந்திய ஹாக்கி வீரர் சுக்ஜீத் சிங் குடும்பத்தினர் கொண்டாட்டம்

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பையை வென்ற சந்தோஷத்தில், இந்திய ஹாக்கி வீரர் சுக்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் இனிப்புகள் பரிமாறி மகிழ்ந்தனர். 12வது ஆசியக் கோப்பை ஆக்கியில் இந்தியா 4க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அசத்தியது.

Web Team