இந்திய ஹாக்கி அணி  
விளையாட்டு

இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

20 பேர் கொண்ட ஹாக்கி அணியை அறிவித்த நிர்வாகம் தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு அணியில் இடம்

Manigandan Raja

இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் 20 பேர் கொண்ட ஹாக்கி அணியை அறிவித்த நிர்வாகம் தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு அணியில் இடம்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு இடம் கிடைத்துள்ளது.

ஆண்கள் ஹாக்கி

சஞ்சய் தலைமையிலான இந்த அணியில், 21 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் இந்தியா "ஏ" அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி நவம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகளில் விளையாட உள்ளது.