மொனாகோவில் நடைபெற்ற ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் முதல் முறையாக இந்திய வீரர் குஷ் மைனி வெற்றியை பதிவு செய்துள்ளார்.
குஷ் மைனியின் அசத்தல் வெற்றியால் அரங்கில் கம்பீரமாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய வீரர் குஷ் மைனிக்கு கோப்பை வழங்கப்பட்டது.