U19 ஆசியக்கோப்பை 
விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி வென்றது இந்திய அணி

U19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

Manigandan Raja

U19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

U19 இந்திய அணி

ஓமனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து வெற்றி