இந்திய மகளிர் அணி 
விளையாட்டு

இந்திய மகளிர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி

Manigandan Raja

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி
இந்திய மகளிர் அணி121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா சதம் விளாச, இந்திய மகளிர் அணி121 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபார வெற்றி

அபார வெற்றிமுதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 328 ரன்கள் குவித்தது.

ஹர்மன்பிரீத் கவுர் 126 ரன்களும், தீப்தி ஷர்மாக 106 ரன்களும் குவித்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி 48.5 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.இதன் மூலம் இந்திய அணி 2–0 என தொடரை கைப்பற்றியது.