IND Win women 
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல் போட்டி இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 45புள்ளி 5 ஓவர்களில் 211 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

Web Team

மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 45புள்ளி 5 ஓவர்களில் 211 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.