இந்திய அணி  
விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்பு ஹாக்கி தொடர்

தொடரை 1-க்கு 0 என கைப்பற்றி இந்திய அணி அபாரம் 2 அணிகளின் 100 ஆண்டு விளையாட்டு உறவு கொண்டாட்டம்

Manigandan Raja

நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்பு ஹாக்கி தொடரை இந்திய அணி 1-க்கு 0 என கைப்பற்றியது. இரு நாடுகளுக்கு இடையேயான 100 ஆண்டு விளையாட்டு உறவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நியூசிலாந்து சென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச நட்பு தொடரில் பங்கேற்றது.

முதல் போட்டியில் இந்தியா 3-க்கு 2 என வென்றது. 2 மற்றும் 3-வது போட்டிகள் 2-க்கு 2 என டிராவில் முடிவடைந்தன.