Dubai 
விளையாட்டு

துபாயில் நடைபெற்ற இண்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப்

ஓமனை சேர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

Web Team

துபாயில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஓமனை சேர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். இப்போட்டியில் அமெரிக்கா,நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து கத்தார் சவுதி, போன்ற பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர்.