9 
விளையாட்டு

"IPL போட்டிகள் நிறுத்தம்.." - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அடுத்த ஒருவார காலத்துக்கு மட்டும் IPL போட்டிகள் நிறுத்தம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Srini Vasan

அடுத்த ஒருவார காலத்துக்கு மட்டும் IPL போட்டிகள் நிறுத்தம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

போர்ச்சூழல் நிலவுவதால் ஒருவார காலத்துக்கு மட்டும் IPL போட்டிகள் ஒத்திவைப்பு: என அறிவிப்பு.

ஒருவார காலத்துக்கு பின் ஆலோசித்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.