34 
விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் ஒற்றையர் பிரிவு.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Srini Vasan

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் கோகோ காப் , இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6 க்கு 4, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.