ஷ்ரேயங்கா  
விளையாட்டு

ரயில்வேஸ் அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன்

தனது பேட்டிங் திறமையை விமர்சித்தவர்களுக்கு ஷ்ரேயங்கா பதிலடி தான் அதிகம் பேச வேண்டியதில்லை-ஷ்ரேயங்கா பாட்டீல்

Manigandan Raja

சீனியர் மகளிர் டி20 டிராபி இறுதிப்போட்டி ரயில்வேஸ் அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன்

தனது பேட்டிங் திறமையை விமர்சித்தவர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

கர்நாடகா அணி

சீனியர் மகளிர் டி20 டிராபி இறுதிப்போட்டியில், ரயில்வேஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயங்கா, 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்ததுடன், 154 ரன்களையும் குவித்துள்ளார்.

போட்டிக்கு பின் பேட்டியளித்த அவர், தான் அதிகம் பேச வேண்டியதில்லை, எனது பேட்டே ஏற்கனவே பதில் சொல்லிவிட்டது என தடாலடியாக தெரிவித்தார்.