47 
விளையாட்டு

காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய காஸ்பர் ரூட்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Web Team

சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டீபன் ஸ்ட்ரிக்கர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய காஸ்பர் ரூட் 7க்கு 5, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.