கே.எல்.ராகுல்  
விளையாட்டு

சதமடித்து வரலாற்றுச் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி SENA நாடுகளில் டெஸ்ட்டில் சதமடித்த முதல் இந்திய ஓப்பனர்

Manigandan Raja

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், 207 பந்துகளில் சதத்தை எட்டிய ராகுல், SENA நாடுகளில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சச்சின்

இதன் மூலம் சச்சின், கோலி, டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.