KL Rahul KKR 
விளையாட்டு

கொல்கத்தா அணியின் கேப்டனாகும் கே.எல்.ராகுல்..? டிரேடிங் முறையில் கே.எல்.ராகுலை வாங்க உள்ளதாக தகவல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை பெரிய தொகைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை பெரிய தொகைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சீசனில் ரகானேவுக்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.