KKR New jercy 
விளையாட்டு

புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய கொல்கத்தா கிரிக்கெட் அணி

'Lines of Legacy' என்ற கருப்பொருளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய ஜெர்சியை வீடியோ வெளியிட்டு கொல்கத்தா கிரிக்கெட் அணி அறிமுகப்படுத்தியுள்ளது.

Manigandan Raja

புதிய ஜெர்சி :

ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை கொல்கத்தா அணி அறிமுகப்படுத்தியுள்ளது. 19-வது ஐ.பி.எல். தொடர் வரும் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகள் ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 'Lines of Legacy' என்ற கருப்பொருளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய ஜெர்சியை வீடியோ வெளியிட்டு கொல்கத்தா கிரிக்கெட் அணி அறிமுகப்படுத்தியுள்ளது.