Smrithi 
விளையாட்டு

கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை

இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும் என தெரிவித்தார்.

Web Team

தன்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை என இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும் என தெரிவித்தார்.