Tennis alexander swera 
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்சை வீழ்த்தி முன்னேற்றம்..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Srini Vasan

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ((Alexander Zverev)), ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் ((Davidovich))உடன் மோதினார்.

இதில் 2க்கு 6, 7க்கு 6 , 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.