இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் 
விளையாட்டு

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர்.. நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Srini Vasan

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டலோ உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய காஸ்பர் ரூட் 6 க்கு 4, 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.