Top 5 players 
விளையாட்டு

டாப் 5 இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த மெக்ராத்

சச்சின், தோனி, யுவ்ராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை மெக்ராத் விருப்ப வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

Web Team

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாப் 5 இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் கிளென் மெக்ராத் தேர்வு செய்துள்ளார். சச்சின், தோனி, யுவ்ராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை மெக்ராத் விருப்ப வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.