அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் மெத்வதேவ் அசத்தல்
அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்ட மெத்வதேவ், முதல் செட்டை கைப்பற்ற, 2-வது சுற்று தொடங்கும் முன்பு அலெக்சாண்டர் பப்ளிக் போட்டியில் இருந்து விலகினார்.