Jadeja wife minister 
விளையாட்டு

அமைச்சரான ஜடேஜாவின் மனைவி ரிவாபா

புதிய அமைச்சரவையில் 26 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பெயரும் இடம்பிடித்தது..

Web Team

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் மாநிலத்தில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் பூபேந்திர படேலின் புதிய அமைச்சரவையில் 26 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பெயரும் இடம்பிடித்தது..