மகேந்திர சிங் தோனி; இதுவரை சென்னை அணிக்காக 5 கோப்பைகளை பெற்றுக்கொடுத்த தோனி ஓய்வை அறிவித்தார் .ஆலோசகராக நியமனம்.ஐபிஎல் தொடரில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம்