T20 worldcup 
விளையாட்டு

அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கோப்பை

ஆலோசனை நிறைவடைந்த பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Web Team

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், ஆலோசனை நிறைவடைந்த பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.