60 
விளையாட்டு

அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது.. ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 2-ஆம் இடம்

ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அகமது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Srini Vasan

ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அகமது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.