இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ள வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
Web Team
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ள வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்