முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 25.3 ஓவரில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.