அல்காரஸ் 
விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: அல்காரஸ் சாம்பியன்

அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் நடப்பு ஆண்டில் 9-வது சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

Manigandan Raja

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: அல்காரஸ் சாம்பியன் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் நடப்பு ஆண்டில் 9-வது சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

அல்காரஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்ட அவர், 7-க்கு 6, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டி தொடரில் முதன்முறையாக அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டில் இது அவருடைய 9-வது சாம்பியன் பட்டம்.