Harthik pandiya 
விளையாட்டு

காதலியுடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Web Team

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது காதலியுடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனிடையே ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.