ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக, 1355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
Web Team
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக, 1355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். துபாயில் வரும் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெறும் நிலையில், 10 அணிகள் சேர்ந்து 77 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.