Modi wish vaishalini 
விளையாட்டு

தமிழக கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கிராண்ட் சுவிஸ் தொடரை வென்றதற்காக வாழ்த்து

வைஷாலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை என்று புகழாரம் சூட்டியுள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Web Team

கிராண்ட் சுவிஸ் தொடரை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வைஷாலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை என்று புகழாரம் சூட்டியுள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.