இன்று 2 ஆட்டங்கள் 
விளையாட்டு

புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள்.. யு.பி யோதாஸ் Vs பாட்னா, பெங்களூரு Vs தெலுங்கு மோதல்

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

Srini Vasan

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் யு.பி யோதாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றோரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.