PV Sindhu 
விளையாட்டு

பேட்மிண்டன் உலக சம்மேளன தலைவராக பி.வி.சிந்து நியமனம்

BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Team

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின், விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2026 முதல் 2029 வரை இந்த பதவியில் இருப்பார் என்றும், BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.