மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்
ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் லைன் கியர்ஸ்ஃபெல்ட்டை 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக்ஷ்யா சென் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.