Virat kohli news 
விளையாட்டு

விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி புகழாரம் பயிற்சியாளர்/வர்ணனையாளர் பொறுப்புகளை கோலி ஏற்க மாட்டார்..!

விராட் கோலி வரும் காலங்களில் பயிற்சியாளராகவோ அல்லது வர்ணனையாளராகவோ பொறுப்பேற்க விரும்ப மாட்டார் என்று, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

கோலி, கவாஸ்கர் முதல் சச்சின் வரை ஆற்றலும், அறிவும், ஆர்வமும் கொண்ட ஒரு வீரராக கோலி திகழ்ந்தார் என்றும், இது போன்ற பற்று கொண்ட வீரரை, தான் சந்தித்ததில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களை டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க வைத்ததில் கோலியின் பங்கு அளப்பரியது எனவும், அவர் பாராட்டியுள்ளார்.