ஆர்சிபி வீரர் யஷ் தயாள் :
ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வரும் யஷ் தயாள், சமூக வலைதள பிரபலமான ஸ்வேதா பண்டிரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.