Rohith sharma 
விளையாட்டு

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி சாதனை

இந்திய வீரர் ரோகித் சர்மா 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் 160 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Manigandan Raja

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி இருந்த ரோகித் சர்மாவின் சாதனையை, அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் முறியடித்தார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா 159 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் 160 போட்டிகளில் விளையாடியுள்ளார்.