Ronaldo 
விளையாட்டு

ரியல் மாட்ரிட் அணியின் முகமாக ரொனால்டோ நீடிக்கிறார்

மாட்ரிட்டில் உள்ள மக்கள், இப்போதும் ரொனால்டோவை பற்றி பெருமையாகவே பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Web Team

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்னும் அவர் இந்த அணியின் முகமாகவே இருப்பதாக அந்த அணி வீரர் எம்பாப்பே தெரிவித்துள்ளார். மாட்ரிட்டில் உள்ள மக்கள், இப்போதும் ரொனால்டோவை பற்றி பெருமையாகவே பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.