Tennis fine 
விளையாட்டு

ரஷ்ய டென்னீஸ் வீரர் மெட்வெதேவுக்கு ரூ.37.24 லட்சம் அபராதம் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரஷ்ய வீரர் டேனில் மெட்வெதேவ்-க்கு ((Daniil Medvedev)) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Web Team

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரஷ்ய வீரர் டேனில் மெட்வெதேவ்-க்கு ((Daniil Medvedev)) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கும், ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்ததற்காகவும் இந்திய மதிப்பில் சுமார் 37 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.