Tennis 
விளையாட்டு

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Web Team

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்கை எதிர்கொண்ட ஜோகோவிச், 6க்கும் 3 மற்றும் 7க்கு 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.