47 
விளையாட்டு

கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ரோவ்மன் பவல் விலகல்... மாற்று வீரராக ஷிவம் சுக்லா நியமனம்

கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ரோவ்மன் பவல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Srini Vasan

கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ரோவ்மன் பவல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஷிவம் சுக்லாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.